கேன் குடிநீர் ஆலைகளின் வேலைநிறுத்தம் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த கேன் குடிநீர் நிறுவனத்துக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை கண்டித்த கேன் குடிநீர் நிறுவனங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். கடந்த ஏழு நாட்களாக நடந்து வந்த போராட்டத்தால் கேன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று கேன் குடிநீர் உரிமையாளர் சங்கங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் , […]
