வீட்டை விட்டு வெளியே செல்லும் மக்கள் பலரும் அதிக அளவில் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்துகின்றனர். அதேபோல் பெரும்பாலான நகரங்களில் தற்போது வீடுகளிலும் பாட்டில் குடிநீர் உபயோகத்தில் உள்ளது. இந்த குடிநீரின் தரம் குறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு பல்வேறு புகார்கள் குவிகின்றன. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு தமிழக உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது இதுதொடர்பாக வெளியிடபட்டுள்ள செய்திக்குறிப்பில், “பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரில், […]
