Categories
இந்திய சினிமா சினிமா

“எங்களை பலாத்காரம் செய்யாதீர்கள்”….. கேன்ஸ் விழாவில் அரைநிர்வாணமாக ஓடி வந்த பெண்….!!!!

75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகின்றது. 75வது விழா என்பதால் வழக்கமான அதைவிட கோலாகலமாக இந்த விழா நடைபெற்றுவருகிறது. இந்த விழாவில் ஒவ்வொரு நாட்டினரும் தங்களது தேசிய கொடியை பிடித்து அணிவகுத்து வருவது போன்று பல்வேறு நாட்டைச் சேர்ந்த திரைக்கலைஞர்கள் தனிதனியாக ரெட் கார்பெட்டில் அணிவகுத்து வந்தனர். அந்தவகையில் இந்திய அணியில் நடிகைகள் ள் தீபிகா படுகோன், பூஜா ஹெக்டே, தமன்னா, இசை அமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ரிக்கி கெஜ் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

சரவணன் அருள் நடிக்கும் “தி லெஜண்ட்”…. கேன்ஸ் விழாவில் வெளியிடயுள்ள படத்தின் போஸ்டர்….!!!!!

சரவணன் அருள் நடிக்கும் “தி லெஜண்ட்” திரைப்படத்தின் போஸ்டரை கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடயுள்ளனர். பிரான்சில் நேற்று முதல் 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவானது தொடங்கியிருக்கின்றது. இத்திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்றிருக்கின்றார்கள். விழாவில் பங்கேற்ற பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழாவில் இந்திய பிரபலங்களான அக்ஷய் குமார், சேகர் கபூர், நவாசுதீன் சித்திக், கமல்ஹாசன், மாதவன், பார்த்திபன், பா.ரஞ்சித், தீபிகாபடுகோன், பூஜா ஹெக்டே, தமன்னா, ஏ.ஆர்.ரகுமான், ரிக்கி கெஜ் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

திருமண வேலையில் பிசியாக உள்ள நயன்… கேன்ஸ் விழாவில் பங்கேற்கவில்லை….. வெளியான தகவல்…!!!!

கேன்ஸ் திரைப்பட விழாவில் நயன்தாரா பங்கேற்க இருப்பதாக வெளியான தகவல் வதந்தி என தகவல் வந்துள்ளது. பிரான்சில் நேற்று முதல் 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவானது தொடங்கியிருக்கின்றது. இத்திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்றிருக்கின்றார்கள். விழாவில் பங்கேற்ற பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழாவில் இந்திய பிரபலங்களான அக்ஷய் குமார், சேகர் கபூர், நவாசுதீன் சித்திக், கமல்ஹாசன், மாதவன், பார்த்திபன், பா.ரஞ்சித், தீபிகாபடுகோன், பூஜா ஹெக்டே, தமன்னா, ஏ.ஆர்.ரகுமான், ரிக்கி […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பிரான்சில் தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா…. “இந்திய பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு”… வெளியாகிய போட்டோஸ்….!!!!

கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற இந்திய நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. பிரான்சில் திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழா நேற்று தொடங்கி உள்ளது. 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருக்கின்றார். இந்த விழாவில் இந்திய திரைப்படங்களான ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட், விக்ரம், கோதாவாரி,  மைதிலி படம் துயின், ஆல்பா பீட்டா காமா, பூம்பா ரைடு,  நீரயே ததகலுல்லா மரம் உள்ளிட்டவை திரையிடப்படுகிறது. இந்த […]

Categories
உலக செய்திகள்

கேன்ஸ் திரைப்பட விழா…. திரைத்துறை வணிகத்தில் முன்னேறி வரும் இந்தியா…. மத்திய அமைச்சர் பேச்சு…!!!

கேன்ஸ் திரைப்படவிழாவில் மத்திய அமைச்சர், திரைத்துறையில் இந்தியா முன்னேற்றம் அடைந்திருப்பதாக கூறியிருக்கிறார். நேற்று 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா உற்சாகமாக தொடங்கப்பட்டிருக்கிறது. பல நாடுகளிலிருந்து திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இதில், தமன்னா, தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய் மற்றும் பூஜா ஹெக்டே போன்ற நடிகைகளும், இசையமைப்பாளர்களான ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் ரிக்கி கெஜ் போன்றோரும் பங்கேற்றிருக்கிறார்கள். மேலும் இதில் பங்கேற்ற மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சரான அனுராக் சிங் தாகூர் கூறியதாவது, இந்தியா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“கேன்ஸ் திரைப்பட விழா”…. புது சார்லி சாப்ளின் தேவை…. உக்ரைன் அதிபர் பேச்சு….!!!!

பிரான்ஸ் நாட்டில் 75-வது கேன்ஸ் திரைப்பட விழாவானது நேற்று துவங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி காணொலி காட்சி வாயிலாக உரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா சாா்பாக தகவல் ஒளிபரப்புத்துறை மந்திாி அனுராக் தாக்கூா் தலைமையில் இந்திய பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் நடுவா் குழுவில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இடம்பெற்றுள்ளாா். மேலும் கமல்ஹாசன், இசை அமைப்பாளா் ஏ.ஆா்.ரகுமான், நடிகா் மாதவன், இயக்குநா்கள் பாா்த்திபன், பா.ரஞ்சித், நடிகைகள் நயன்தாரா, தமன்னா ஆகியோர் […]

Categories
உலக செய்திகள்

கேன்ஸ் திரைப்பட விழா ….. கோலாகல கொண்டாட்டம் …. குவிந்த நட்சத்திரங்கள் ….!!!

74-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் புகழ்பெற்ற பால்ம் டோர் விருதானது ‘டைடேன்’ திரைப்படத்துக்கு  வழங்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற  திரைப்பட விழாவான ‘கேன்ஸ் திரைப்பட விழா’ ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில்  நடத்தப்பட்டு வருகிறது . இந்த விழா பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது .ஆனால் கடந்த ஆண்டு நடக்கவிருந்த இந்த  திரைப்பட விழா கொரோனா வைரஸ் பரவல் காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி முதல் தொடங்கி 17-ம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஜூலை-6 முதல் கேன்ஸ் திரைப்பட விழா…. வெளியான தகவல்…!!!

ஆண்டுதோறும் உலகின் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து திரையிடும் கான் திரைப்படவிழா இந்த வருடம் ஜூலை 6 முதல் ஜூலை 17ஆம் தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு மத்தியில் கொரோனா அதிகமாக பரவி வருவதன் காரணமாக இந்த திரைப்பட விழாவில் பங்கேற்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு 48 மணி நேரத்திற்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக கான் […]

Categories

Tech |