தமிழ் சினிமாவில் முகமூடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர், பீஸ்ட் என்ற படத்தின் மூலம் தற்போது மீண்டும் தமிழில் நடித்தார். இதுதவிர தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என்ற பல மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் பிரான்ஸில் நடைபெற்றுவரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை பூஜாவும் கலந்துகொண்டார். அங்கு அவர் கவர்ச்சியான உடையில் பிரபலங்களின் கவனத்தை ஈர்த்தார். கேன்ஸ் விழாவில் முதல் முறையாக கலந்து […]
