பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியின் திருமணம் குறித்த உண்மையை கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்வி வெளிப்படுத்தியுள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் ஓப்ரா வின்ஃப்ரேயுடனான நேர்காணலில் எங்களுக்கு சட்டபூர்வமாக திருமணம் நடைபெறுவதற்கு மூன்று தினங்களுக்கு முன் நாங்களாகவே திருமணம் செய்து விட்டோம் என்றும் கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்வியை தவிர வேறு யாரையும் நாங்கள் அழைக்கவில்லை என்றும் கூறினார். மேலும் பேராயர் ஜஸ்டினின் முன்னிலையில் எங்களது அறையில் வாக்குறுதிகளை நாங்கள் பரிமாறினோம் […]
