அமெரிக்காவை சேர்ந்த ஒரு சிறுவனின் பெயர் கார்லின் மிச்செலின். இந்த சிறுவனுக்கு 3 வயது ஆகிறது. இவருக்கு பிரைன் மற்றும் ஸ்பைனல் கார்டில் கேன்சர் இருந்துள்ளது. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் நீண்ட நாள் உயிரோடு இருக்கமாட்டார் என்று தெரிவித்துள்ளனர். இதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்த அந்த சிறுவனின் பெற்றோர்கள் அவரின் கடைசி ஆசையை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டனர். அவரின் கடைசி ஆசை என்னவென்றால் WWH எனப்படும் போட்டியில் […]
