எரிமலை வெடித்து சிதறியதால் தொடர்ச்சியாக நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் வடமேற்கில் கடற்கரை பகுதியை ஒட்டி அமைந்துள்ளது கேனரி தீவுகள். இத்தீவில் லா பல்மா என்னும் எரிமலை அமைந்துள்ளது. இங்கு சுமார் 85,000 மக்கள் வாழ்ந்து வாழ்கின்றனர். இத்தீவில் கடந்த 19 ஆம் தேதி நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இதனால் அங்குள்ள லா பல்மா எரிமலை வெடித்து சிதறியுள்ளது. மேலும் இந்த எரிமலை வெடிப்பினால் கடந்த நான்கு […]
