மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் டெல்லியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பயின்று வருகிறார். இந்த மாணவி வகுப்பறைக்குள் செல்லும் பொழுது எதிர்ப்பாராத விதமாக இரண்டு சீனியர் மாணவர்கள் மீது மோதி உள்ளார். ஆனால் அந்த மாணவி அந்த மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும் கோபமடைந்த அந்த இரண்டு மாணவர்களும் மாணவியை கடுமையாக தாக்கி பள்ளிக்கூட கழிவறைக்குள் இழுத்துச் சென்று கூட்டு பாலில் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து அந்த மாணவி […]
