1ம் வகுப்பு படிக்க சென்ற சிறுவனுக்கு ஒன்றரை லட்சம் லஞ்சம் கேட்ட பள்ளி முதல்வருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த நெற்குன்றம், கிருஷ்ணா நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது மகனை அசோக் நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ப்பதற்கு விண்ணப்பித்தார். அந்த சிறுவனை பள்ளியில் சேர்க்க முதல்வராக இருந்த ஆனந்தன் என்பவர் ஒன்றரை லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். பள்ளியில் சேர்க்கும் போது […]
