தமிழ் சினிமாவில் கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2 ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் கேத்தரின் தெரசா ஆவார். இவர் தெலுங்கிலும் அதிகளவு படங்களில் நடித்து உள்ளார். தற்போது கேத்தரின் தெரசா பேட்டி அளித்தபோது “எனக்கு புத்தகங்கள் படிப்பது அதிகம் பிடிக்கும். எங்கு சென்றாலும் திருமணம் குறித்து அனைவரும் கேட்கின்றனர். இதற்கிடையில் எனக்கு கணவராக வர இருப்பவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். அதாவது, அவர் என்னை போல புத்தகங்கள் படிக்க வேண்டும். என் உயரத்தை விடவும் […]
