Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து…. சென்னை சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

உத்தராகண்ட் மாநிலம் கேதர்நாத்தில் இருந்து குப்தகாசி நோக்கி சென்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் காலை 11.40 மணிக்கு கீழே விழுந்து நொறுங்கியது. பாதாவில் கேதார்நாத்திற்கு புறப்பட்டு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் விமானி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் கூறியது, ஆர்யன் ஏவிடேசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கேதார்நாத் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் இந்திய-தீபக் எல்லை பகுதியான கருட் சட்டி என்ற பகுதிக்கு நுழைந்த […]

Categories
சினிமா

ஆன்மிக தரிசனத்தில் நடிகர் அஜித்….. லைக்குகளை குவிக்கும் புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் . இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் AK 61 படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடந்து உள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையில் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து விமான மூலம் லடாக் சென்று அங்கிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

நிலச்சரிவில் சிக்கி பெண் பலி…..! 5 பேர் படுகாயம்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த நிலையில், ஐந்து பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் ஒருவர் பலியானார். அவர்களுடன் பயணித்த மேலும் 5 பேர் காயமடைந்தனர். ருத்ரபிரயாக்-கௌரிகுண்ட் தேசிய நெடுஞ்சாலையில் சோன்பிரயாக் அருகே மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக ருத்ரபிரயாக் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி நந்தன் சிங் ராஜ்வார் தெரிவித்தார். விபத்தின் போது வாகனத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கேதார்நாத் கோயில் வரும் ஏப்ரலில் திறக்கப்படும்.!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் கேதார்நாத் கோயில் நடை வருகின்ற ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தராகண்ட் மாநிலத்தின் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோவில். இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 11,755 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.இதனை பார்வையிடுவதற்கு நாடு முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். இந்த கோவில் குளிர் காலங்களை தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டுமே  […]

Categories

Tech |