கேட்பாரற்று கிடக்கும் சாமி சிலைகளை கோவில் நிர்வாகத்தினர் பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் டவுனில் உள்ள புகழ்பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். கடந்த 1998-ஆம் ஆண்டு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் திடீரென பாலாலயம் செய்யப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் இருந்த சாமி சிலைகள் அகற்றப்பட்டது. அதன் பிறகு கோவிலில் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையில் சுகவனேஸ்வரர் […]
