தமிழகத்தில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கோடி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வந்த போது கே.டி ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் ஜாமீன் வழங்கியதோடு வழக்குப்பதிவு செய்யப்பட்ட காவல் நிலைய எல்லையை தாண்டக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார். அதன் பிறகு தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும் தமிழகம் […]
