கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அயலான் படத்தின் ‘வேற லெவல் சகோ’ பாடல் நேற்று வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது . இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . அதில் ‘ஏ.ஆர் ரஹ்மான் […]
