தென்னிந்திய சினிமாவில் கன்னட சினிமா என்பது பலராலும் கவனிக்கப்படாத ஒரு திரை உலகமாகவே இருந்தது. ஆனால் கேஜிஎஃப் பட ரிலீசுக்கு பிறகு அது முற்றிலும் மாறிவிட்டது. நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் மற்றும் கேஜிஎப் 2 திரைப்படங்கள் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கேஜிஎப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு ரிஷப் செட்டி இயக்கத்தில் வெளியான […]
