கடந்த 2018 ஆம் வருடம் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் படத்தில் நடித்து கன்னட நடிகர் யஷ் பிரபலமானார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து இவர்கள் கூட்டணியில் இப்போது கேஜிஎஃப்- 2 வெளியாகியுள்ளது. இப்படமும் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரசிகர்களின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ள கேஜிஎஃப்-2 வெளியான எட்டே நாட்களில் உலகளவில் சுமார் 800 கோடி ரூபாய் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று தமிழகத்தில் 300-க்கும் […]
