Categories
உலக செய்திகள்

உயிரியல் பூங்காவில் பிறந்த நாள் கொண்டாடிய பாண்டா கரடிகள்…. ஆச்சரியத்தில் அசத்திய பிரபல நாட்டு பொதுமக்கள்….!!

சீன நாட்டில் பாண்டா கரடிகளின்  பிறந்த நாளை  முன்னிட்டு அங்குள்ள பொதுமக்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். சீன நாட்டில் சோங்சிங் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உயிரியல் பூங்காவில் ஆறு பாண்டா கரடிகளுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பூங்கா ஊழியர்கள் பாண்டா கரடிகளின் வசிப்பிடத்தை பேனர்கள் மற்றும் மலர்களால் அலங்கரித்துள்ளனர். மேலும் மூங்கில் தண்டுகள், ஆப்பிள், தர்பூசணி மற்றும் கேரட் போன்ற ஏராளமான காய், கனிகளால் அப்பகுதியை மக்கள் அலங்கரித்துள்ளனர். குறிப்பாக அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டா கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 7 பேர் கைது ….!!

விருதுநகரில் பட்டா கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் 7 பேரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் கத்தாளம்பட்டி தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சிவலிங்கம் தனது பிறந்தநாளை சக நண்பர்களுடன் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பொதுமக்களை அச்சுறுத்தும் […]

Categories

Tech |