கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பின்னர் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என்று மட்டுமே கூறியதாகவும், அம்மாநிலத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மோசமாக உள்ளது என குறிப்பிட வில்லை எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஹர்ஷ்வர்தன் விளக்கமளித்துள்ளார். டெல்லியிலிருந்து சமூக ஊடகங்கள் மூலம் நேற்று உரையாடிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஹர்ஷ்வர்தன் கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பின்னர் கொரோனா பரவல் அதிகரித்து விட்டதாகவும், ஓணம் பண்டிகையின்போது பொது முடக்கத்தில் தளர்வுகள் அதிகமாக அளிக்கப்பட்டதால் அங்கு கொரோனா தொற்று […]
