நேற்று விருதுநகர் விவிவி பெண்கள் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் வாயிலாக மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமுக்கு தலைமை தாங்கினார். இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்குபெற்ற 149 முன்னணி நிறுவனங்கள் இலங்கை அகதிகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் உட்பட 3,000-க்கும் மேற்பட்டோரை தேர்வு செய்துள்ளனர். தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் […]
