நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு pm-kisan திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு தவணைக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகளில் 6 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 11-வது தவணை எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் அனைவரும் காத்திருந்தனர். […]
