இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய அரசு வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதாவது கேஒய்சி அப்டேட் செய்யாத வங்கியின் வாடிக்கையாளர்கள் அதை விரைவில் முடிக்குமாறு அப்படி செய்யாதவர்களின் வங்கி கணக்கு மூடப்படும் என வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பற்றிய அறிவிப்பை பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்து வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாகவே பி என் […]
