கூகுள் குட்டப்பன் படத்தின் பாடலை இயக்குனர் ராஜமௌலி வெளியிடுவார் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கேஎஸ் ரவிக்குமாரின் கூகுள் குட்டப்பா படத்தின் முக்கிய அப்டேட் கேஆர்ஆர் படத்தின் இயக்குனர் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரபல இயக்குனரான கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து நடித்துள்ள படம் ‘கூகுள் குட்டப்பா’. மலையாளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆக இந்த படம் உருவாகிகொண்டிருக்கிறது. பிக்பாஸ் பிரபலங்கள் தர்ஷன் மற்றும் லாஸ்லியா போன்ற […]
