‘கெஹ்ரையான்’ என்ற திரைப்படத்திற்கு நடிகை கங்கனா ரணாவத் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘கெஹ்ரையான்’ என்ற திரைப்படம் ஓடிடியில் ரிலீஸானது. இந்த படத்தில் தீபிகா படுகோன், அனன்யா பாண்டே, சித்தாந் சதுர்வேதி, தஹரியா கர்வா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தை ஷாகுன் பத்ரா இயக்கியுள்ளார். மேலும் இன்றைய தலைமுறையினரின் ரிலேஷன்ஷிப்பினால் உள்ள சிக்கலான முடிச்சுகளை பேசும் கெஹ்ரையான் திரைப்படம் பல தரப்பினரிடமிருந்து விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தில் இரண்டு ஜோடிகளுக்கும் இடையில் இருந்த […]
