Categories
சினிமா

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…. வேற லெவல் சிம்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்பு 5 வேடங்களில் நடிப்பதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ‘வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இத்திரைப்படத்தில் சிம்பு, முத்து என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்  என்றும் அது முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் சிம்பு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் கவுதம் மேனன்… மாஸ் வில்லன் …!!

நடிகர் விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் உருவாகி வரும் படம் மைக்கேல். இளம் நட்சத்திர நடிகர் சந்தீப் கிஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆக்சன், என்டர்டெய்னர் கதையம்சத்தில் உருவாகும் இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியாகும் என்று தெறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் மாஸ் வில்லன் கதாபாத்திரத்தில் முன்னணி இயக்குனரான கௌதம் மேனன் நடிக்கவுள்ளார். சமீபகாலமாக இயக்குனர் கெளதம் மேனன் நடிப்பதில் ஆர்வம் காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் புதிய படம்…. விடாமல் துரத்தும் டைட்டில் பிரச்சனை…. திணறும் படக்குழு….!!!

சிம்புவின் புதிய படத்தின் டைட்டிலுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வரும் நடிகர் என்றால் அவர் நம் சிம்பு தான். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கம் புதிய படத்தில் நடித்து வருகிறார். கௌதம் மேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து இவர்கள் தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். ஐசரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா தமிழ் சினிமா

உலக நாயகன் படத்தில் பிரபல இயக்குனரின் தந்தை…. இணையத்தில் வெளியான புகைப்படம்….!!!

உலக நாயகன் படத்தில் பிரபல இயக்குனரின் தந்தை நடித்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான “வேட்டையாடு விளையாடு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இத்திரைப்படத்தில் பிரபல நடிகை ஜோதிகா, டேனியல் பாலாஜி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் கமலின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் கௌதம் மேனனின் தந்தை ஒரு காட்சியில் நடித்துள்ள தகவல் […]

Categories
சினிமா

மிக பிரபல தமிழ் நடிகை… 40 வயதில் 2வது திருமணம்… வைரல் புகைப்படம்…!!!

 நடிகர் கௌதம் மேனன் படத்தில் ஹீரோயினியாக நடித்த பிரபல நடிகை 40 வயதில் இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். கௌதம் மேனனின் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் மின்னலே. இப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதற்கடுத்து இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யபட்டு வெளியானது. இதில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த இந்தி நடிகை தியா மிர்சா. இவருக்கு சாஹித் சாங்கா என்பவருடன் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. பின் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவுதம் மேனனின் அடுத்த ரிலீஸ்… எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள்…!!!

கௌதம் மேனனின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் இயக்குனர் கௌதம் மேனனை நாம் போலிஸ் அதிகாரி வேடத்தில் கடைசியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் பார்த்தோம். அதேநேரத்தில், “கார்த்திக் டயல் செய்த எண்”, என்ற குறும்படத்தை சிம்பு,  திரிஷாவை வைத்து  கவுதம் இயக்கி கொண்டிருந்தார். “ஒரு சான்ஸ் கொடு”, என்ற இசை ஆல்பத்தையும் இயக்கியுள்ளார். இதில் மேகா ஆகாஷ் மற்றும் கலையரசன் நடித்திருந்தனர். மேலும் இயக்குனர் கௌதம், சியான் […]

Categories

Tech |