அமெரிக்க நாட்டில் பாலியல் நோய் தொற்று கொண்ட தன் காதலனுடன் வாகனத்தில் உறவு வைத்ததால் பாதிக்கப்பட்ட பெண் 40 கோடி காப்பீட்டுத்தொகை கோரியுள்ளார். அமெரிக்க நாட்டின் மிசோரி நகரத்தில் பாலியல் நோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் காதலனுடன் வாகனத்தில் ஒரு பெண் பாலியல் உறவு வைத்திருக்கிறார். எனவே, அந்த பெண்ணிற்கு பாலியல் நோய் ஏற்பட்டது. அவர் ஹெச் பி வி தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் தனக்கு தொற்று ஏற்பட்டதால் கெய்கோ நிறுவனத்திடம் அந்த […]
