ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் கென் ஷிமுரா (ken-shimura) கொரோனா வைரஸ் தொற்றால் பலியானார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ், இன்று உலகையே உலுக்கி எடுத்து கொண்டு இருக்கிறது. இந்தத் வைரஸ் தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நாளுக்குநாள் அதிக அளவில் மக்களை கொரோனா கொலை செய்து வருகிறது. இந்த வைரசுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் இதன் தாக்கம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.. ஏழையாக இருந்தாலும் […]
