ரஷ்யாவில் பொருளாதார தடை காரணமாக கென்யா நாட்டில் ஏற்றுமதி வர்த்தகத்தில் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 43 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்தப் போர் காரணமாக சர்வதேச நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த நாடுகளின் பொருளாதாரம் சர்வதேச பணம் செலுத்துதல் அமைப்பு முறையிலிருந்து ரஷ்யாவை விலக்கி வைத்திருப்பதால் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆப்பிரிக்கவின் கென்யா நாட்டில் ரஷ்யா […]
