இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள, பேரன் இளவரசர் ஹரி பிரிட்டன் வந்திறங்கியுள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி, தன் தாத்தாவான இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுவிட்டார். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லாஸ் ஏஞ்சலிலிருந்து மதியம் 1:15 மணியளவில் ஹீத்ரோவிற்கு வந்தடைந்துள்ளார். அதன் பின்பு பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்திலிருந்து, அவரை சந்தித்து கருப்பு ரேஞ்ச்ரோவரில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் இளவரசர் ஹரியின் வருகைக்காக ஏராளமான காவல்துறையினர் வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. இதனைத்தொடர்ந்து அவர் இறுதிச்சடங்கில் […]
