நடிகை சமந்தா அணிந்திருக்கும் டீசர்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்த வாக்கியம் அதிக கவனத்தை ஈர்த்திருக்கிறது. தற்போது மும்பையில் இருக்கும் நடிகை சமந்தா அங்குள்ள அழகு நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அங்கிருந்து அவர் வெளியே வந்தபோது அவரை புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். அதில் அவர் அணிந்திருந்த டீசர்ட் சுமார் 17,000 ரூபாய் ஆகும். அதில் குறிப்பிடப்பட்டிருந்த வார்த்தை தான் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. தன்னைப் பிரிந்த கணவர் நாக சைதன்யாவை குறிப்பதற்காக தான் இவ்வாறு டீசர்ட் அணிந்து இருக்கிறாரோ என்று இணையதளங்களில் கேள்விகள் […]
