கடந்த 24 மணிநேரத்தில் ‘கெட்டோ’ நிதி திரட்டும் அமைப்பிற்கு, ரூபாய் 3 கோடிக்கு மேல் நிதி வசூலாகி இருப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோன வைரஸின் 2ம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. எனவே இந்தியாவின் கொரோனா தொற்று பாதிப்பிற்கு, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பிரபலங்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர் .அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், அவரது மனைவி நடிகையுமான அனுஷ்கா ஷர்மா இருவரும் ,’கெட்டோ’ நிறுவனத்தின் மூலம் நிதி […]
