இறைச்சி, மீன் போன்றவற்றை கெட்டுப்போகாமல் எப்படி பாதுகாப்பது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். இறைச்சி மற்றும் மீனை பாலிதீன் கவர்களில் வைத்து பிரிட்ஜின் உள்ளே வைக்க வேண்டும். சமைக்காத அசைவ பொருளையும், சமைத்த அசைவ பொருளையும் சேர்த்து வைக்ககூடாது. சமைக்காத இறைச்சியை மூன்று அல்லது நான்கு நாட்கள் பிரிட்ஜில் வைத்து அதை டிபுரோஸ்ட் செய்ய பிரிட்ஜின் உள்ளேயே வைப்பது நல்லது. அதாவது பிரிட்ஜில் இருந்து எடுத்து பிரிட்ஜின் அடியில் உள்ள அறையில் 24 மணி நேரம் […]
