நடிகை லோகா வாஷிங்டன் சிம்பு படத்தில் நிகழ்ந்த கசப்பான அனுபவங்களால் சினிமா விட்டு விலகியதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு இடையில் சில சறுக்கல்கள் ஏற்பட்ட நிலையில் மாநாடு திரைப்படம் இவருக்கு கை கொடுத்திருக்கின்றது. இந்நிலையில் இவர் வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார், பத்து தல உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிஸியாக இருக்கின்றார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து […]
