Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்…. கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் பலி…. கதறி அழும் குடும்பத்தினர்…!!!

கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் அருகில் ஏ. குச்சிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் குணால். இவருடைய மனைவி 19 வயதுடைய ஹரிப்பிரியா. இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதம் ஆகிறது. குணாலின் தங்கை 19 வயதுடைய நவநீதா டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார். குணாலின் வீட்டிற்கு அவருடைய சொந்தக்காரர்களான அயன் குறிஞ்சிப்பாடியில் வசித்த ராஜகுருவின் மகள்கள் 13 வயதுடைய பிரியதர்ஷனி, 11 வயதுடைய காவியா ஆகிய 2 […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி…. ஆற்றில் குளித்த 7 பேர் நீரில் மூழ்கினர்..!!

கடலூர் மாவட்டம் கீழ்அருங்குணம் அருகே கெடிலம் ஆற்றில் குளித்தபோது 7 பேர் நீரில் மூழ்கினர். உயிருக்கு ஆபத்தான நிலையில், 7 பேரும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |