குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது கடந்த 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ள நிலையில் இந்த முறை ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் முனைபுடன் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே பஞ்சாபில் தனது தேர்தல் அறிக்கை யுக்தியால் ஆத்மி கட்சியை பிடித்து அதிகாரத்திற்கு வந்துள்ளது அதனை போல குஜராத்திலும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜரிவால் தொடர்ச்சியாக குஜராத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி […]
