தென்கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் கொசோவோ என்னும் நாட்டில் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்த பின் அரியவகை நோய் கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொசோவோ நாட்டில் ஹெர்னியா சிகிச்சை மேற்கொள்வதற்காக 67 வயது முதியவர் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். எனவே, மருத்துவர்கள் அவருக்கு பரிசோதனை செய்துவிட்டு அறுவை சிகிச்சை செய்தார்கள். சிகிச்சை முடிந்த பின் அவருக்கு Persistent Mullerian duct syndrome என்ற அரிய வகை நோய் இருந்ததை, கண்டறிந்த மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள். அதாவது […]
