தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது இதனால் பல்வேறு பகுதிகளில் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது இந்தநிலையில் சென்னையில் பெய்த தொடர் கனமழையால் கூவம் ஆற்றில் திடீரென நீரின் அளவு அதிகரித்து அதனால் பெருநகர சென்னை மாநகராட்சி அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள கூவம் ஆற்றங்கரையோரம் வசித்து வரும் பொது மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரட்டூர் ஏரியில் இருந்து நேற்று முன்தினம் […]
