டி.ராஜேந்தர் விரைவில் நலம் பெற்று வர நடிகர் கூல் சுரேஷ் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்து பிரார்த்தனை செய்துள்ளார். தமிழ் சினிமா உலகில் வில்லன், நடிகர், நகைச்சுவை நடிகர் என தனக்குள் இருக்கும் பன்முகத் தன்மைகளை வெளிப்படுத்தி நடித்து வருபவர் கூல் சுரேஷ். இவர் தொடர்களிலும் நடித்து வருகின்றார். மேலும் எந்த திரைப்படம் வந்தாலும் படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை பதிவிட்டுவிடுவார். இந்த நிலையில் இயக்குனர் டி.ராஜேந்தர் விரைவில் நலம் பெற வேண்டுதல் வைத்து கூல் சுரேஷ் திருவண்ணாமலை […]
