வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஆர்எஸ் நகரை சேர்ந்த இளம்பெண் அதே அப்பகுதியில் வசிக்கும் ராஜ்கிரன் என்பவரிடம் பேசி பழகி உள்ளார். சில நாட்களுக்குப் பிறகு அவர் அந்தப் பெண்ணிற்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு இடத்திற்கு வரச் சொல்லியுள்ளார். அந்த பெண்ணும் நம்பி சென்றுள்ளார். அங்கு அவருக்கு கூல் ட்ரிங்ஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அதையும் […]
