Categories
கன்னியாகுமாரி

திடீர் காய்ச்சல்…. 2 கிட்னியும் போய்டுச்சு…. இது தான் காரணம்…. அதிர்ந்து போன பெற்றோர்கள்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் சுனில். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 11 வயதில் அஸ்வின் என்ற மகன் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அஸ்வினுக்கு கடந்த 25ஆம் தேதி முதல் காய்ச்சல் அடித்துள்ளது. இதனையடுத்து அவருடைய தாய் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு மாணவன் அஸ்வினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் கேரளாவிற்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மாணவனை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மக்களே கவனம்…! 10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் உள்ளே நெளிந்த புழுக்கள்….. அதிர்ந்து போன வாடிக்கையாளர்….!!!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்தனூர் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் பத்து ரூபாய்க்கு கூல்டிரிங்ஸ் வாங்கியுள்ளார். அதில் பாட்டிலுக்குள் ஏதோ ஒன்று இருந்ததை கண்ட அவர் பாட்டிலை திறந்து பார்த்துள்ளார். அப்போது பாட்டிலுக்குள் புழுக்கள் நெழிந்து கொண்டிருந்தன. கடைக்காரரிடம் இது குறித்து கேட்டதற்கு கடையின் உரிமையாளர் நாங்கள் வாங்கி வருவதோடு சரி குளிர்பான ஏஜெண்டுகள் தான் இதற்கு பொறுப்பு என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் காலாவதியான கெட்டுப்போன குளிர்பானங்களை வாங்கி […]

Categories

Tech |