ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை, கடம்பூர் மலை மற்றும் தாளவாடி மலை கிராமங்களில் கல்வி சேவை செய்யும் அமைப்பாக சுடர் தொண்டு அமைப்பு உள்ளது. இந்த அமைப்பின் நிறுவனர் நடராஜ் மற்றும் கூடுதல் இயக்குனர் தீரா தேன்மொழி ஆகியோர் மலை கிராமங்களை சேர்ந்த 40 மாணவ- மாணவிகளை சென்னைக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் சென்று திரும்பி உள்ளனர். இது குறித்து சுடர் தொண்டு அமைப்பு நிறுவனர் எஸ்.சி. நடராஜ் கூறியது, கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் […]
