கூலி தொழிலாளியை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் கூலி தொழிலாளியான வேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது சென்னை மாநகராட்சி சார்பில் கொசு மருந்து தெளிக்கும் பணியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலு தனது வீட்டின் வெளியே மது குடித்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வேலுவை 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனால் வேலு […]
