தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் இப்பகுதியில் வெல்டிங் தொழிலாளியான ஆனந்தகுமார்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் ஆனந்த குமாருக்கு திருமணம் செய்வதற்காக குடும்பத்தினர் பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனாலும் அவருக்கு ஏற்ற வரன் அமையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆனந்தகுமார் தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை அடுத்து தீக்காயங்களுடன் உயிருக்கு […]
