கட்டிட தொழிலாளியை நண்பர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள நெசப்பாக்கம் அன்னை சத்யா நகர் பகுதியில் கட்டிட தொழிலாளியான கந்தன்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பெயிண்டரான மூர்த்தி(30) என்ற நண்பர் உள்ளார். கடந்த 13-ஆம் தேதி நண்பர்கள் இருவரும் கே.கே நகர் அண்ணா மெயின் ரோட்டில் இருக்கும் டாஸ்மாக் மதுபான கடையில் மதுபானம் குடித்துள்ளனர். அப்போது எனக்கு மதுபானம் வாங்கி தா என கேட்டு மூர்த்தி கந்தனிடம் […]
