Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“கூலித்தொழிலாளியின் மரணத்தில் சந்தேகம்”…. மனைவி அளித்த புகார்… தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை….!!!!!

கூலித்தொழிலாளி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் மனைவி புகார் கொடுத்ததை அடுத்து புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வாணாபுரம் அருகே இருக்கும் சதாகுப்பம் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் என்பவர் தனியார் பள்ளி ஒன்றில் கூலிவேலை செய்து வந்த நிலையில் சென்ற 18-ஆம் தேதி திடீரென உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரின் சொந்த ஊரான சதாகுப்பத்துக்கு கொண்டு சென்று உறவினர்கள் அடக்கம் செய்தார்கள். இந்நிலையில் அவரின் மனைவி கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், […]

Categories

Tech |