ஹைட்டி என்ற கரீபியன் நாடு ஒன்றின் அதிபரை கொன்ற கூலிப்படையினர் நான்கு பேரை அதிகாரிகள் சுட்டுக்கொலை செய்துள்ளனர். கரீபியன் நாடான ஹைட்டியின் அதிபரான ஜொவினஸ் மோஸை கடந்த புதன்கிழமை அன்று சிலர் கொலை செய்தனர். நாட்டின் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸ் மேலிருக்கும் மலைகளில் அவரின் வீடு இருக்கிறது. அங்கு நள்ளிரவில், கமாண்டோக்கள் குழுவினர் அவரை கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் பலத்த காயமடைந்த Martine Marie Etienne Joseph என்ற ஹைட்டியின் முதல் பெண்மணி உயிருக்கு ஆபத்தான நிலையில் […]
