கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக ரவிச்சந்திரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ரவிச்சந்திரன் அருகிலுள்ள வயலுக்கு சென்று அங்கு விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ரவிச்சந்திரனை உடனடியாக […]
