மதுரையில் கூலி தொழிலாளியை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் அய்யர்பங்களாவில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்தார். கூலி தொழிலாளியான செந்தில்குமார் பன்றி வளர்த்து விற்கும் தொழில் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமாரின் உறவினரான காமராஜ் என்பவரும் பன்றி வளர்க்கும் தொழிலை மேற்கொண்டு வருகின்றார். இதனால் இருவருக்கும் இடையே தொழில் ரீதியான பிரச்சனைகளும் முன்விரோதங்களும் இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில் செந்தில்குமார் வளர்த்து வந்த […]
