தமிழக அரசின் மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு காரணமாக மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ள மாணவி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள மாங்காடு பகுதியில் ரகு மற்றும் விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கூலித் தொழிலாளியான அவர்களுக்கு காயத்ரி என்ற மகள் இருக்கிறார். அவர் அப்பகுதியில் உள்ள அரசு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நீட் தேர்வு எழுதி இருந்தார். அதன் பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வில் […]
