பிரதமர் நரேந்திர மோடியையும் அண்ணல் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இளையராஜா கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இந்த கட்டுரைக்கு பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த கட்டுரையில் இசைஞானி இளையராஜா என்ன தெரிவித்தார் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். அந்த கட்டுரையில் ” இந்த இரண்டு ஆளுமை கொண்ட மனிதர்கள் சமூகத்தில் பலவீனமான சமூகப் பிரிவைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் முரண்பாடுகளுக்கு எதிராக வெற்றி பெற்றனர். இருவரும் வறுமை மற்றும் சமூக கட்டமைப்புகளை நெருக்கத்தில் இருந்து பார்த்தவர். இருவரும் […]
