புதிய பேருந்து நிலையத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமா என்று பொது பயணிகள் எதிர்பார்த்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூரில் புதிய பேருந்து நிலையம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த புதிய பேருந்து நிலையத்திற்கு திருவாரூர் மற்றும் மன்னார்குடியில் இருந்து வரும் பேருந்துகள் பயணிகளை ஏற்றி சென்றது. ஆனால் இந்தப் பேருந்துகள் ஒரு சில வாரங்கள் சென்று வந்ததாகவும், பின் செல்லவில்லை என்று பயணிகள் தெரிவித்துள்ளனர். எனவே பேருந்துகள் வந்து செல்லாததால் பயணிகள் வருகை […]
